Published : 22 Apr 2015 10:43 AM
Last Updated : 22 Apr 2015 10:43 AM
மின் தேவை கோடைமழையால் குறைந்திருப்பது ஒரு தற்காலிக நிவாரணமே.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மின் நுகர்வோரும் குறைந்து 40 வாட்ஸ் மின்நுகர்வைக் குறைத்தாலே 1,000 மெகாவாட்ஸ் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும்.
மின்சாரத்தை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மின்வாரியம் முயற்சிக்க வேண்டும்.
- ஜே. ராஜகோபாலன்,நெய்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT