Published : 16 Mar 2015 10:47 AM
Last Updated : 16 Mar 2015 10:47 AM

நடவடிக்கை தேவை

மேற்கு வங்கத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பற்றிய ஆவணப்படத்துக்குத் தடைவிதித்த இந்தியாவில் நடந்திருக்கும் இன்னொரு பாலியல் பலாத்காரச் சம்பவம் என்றே வெளிநாட்டுப் பத்திரிகைகள், இச்சம்பவத்தைப் பற்றி வர்ணிக்கின்றன.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் இறங்க வேண்டும். பெண்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே ஆண்களிடம் வலியுறுத்த வேண்டும்.

- ஆர். சுமித்ரா,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x