Published : 11 Mar 2015 10:42 AM
Last Updated : 11 Mar 2015 10:42 AM
ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி தருகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் இருக்கும் அவர்களது உறவினர்களைத் துயரில் ஆழ்த்துகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எல். ஜெயராமன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT