Published : 23 Mar 2015 11:23 AM
Last Updated : 23 Mar 2015 11:23 AM

காத்துக்கொண்டிருக்க வேண்டும்

“ஐன்ஸ்டைன் இல்லை என்றாலும் எவரேனும் ஒருவர் ‘சிறப்புச் சார்பியல் கோட்பா’ட்டோடு வந்திருப்பார். ஆனால், ஐன்ஸ்டைன் இல்லை என்றால், ‘பொதுச் சார்பியல் கோட்பா’ட்டுக்காக இன்னமும்கூட நாம் காத்திருக்க வேண்டியதுதான்” என்று சொல்லப்படுவதுண்டு.

இதிலிருந்தே பொதுச் சார்பியல் கொள்கையின் சிறப்பைப் புரிந்துகொள்ளலாம்.

- சு. ராமசுப்பிரமணியன், தோவாளை.தி இந்து’ இணையதளத்தில்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x