Published : 12 Mar 2015 11:00 AM
Last Updated : 12 Mar 2015 11:00 AM

வருங்கால முதலீடு

கல்விக்காகச் செலவழிக்கப்படும் நிதி எதிர்காலத்துக்கான சேமிப்பு மட்டுமல்ல, ஒரு தலைமுறையை வளர்த்தெடுக்கப் பயனாகும் முதலீடு. அதற்கான நிதியை அதிகப்படுத்தலாமே தவிர, குறைப்பது என்பது சரியான வழிமுறை அல்ல.

அனிதா,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x