Published : 19 Feb 2015 10:53 AM
Last Updated : 19 Feb 2015 10:53 AM

வடிகால்களாகும் வலைதளங்கள்

ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பொது விஷயங்களையும் தாண்டி, தங்கள் குடும்ப நிகழ்வுகள், புகைப் படங்கள், துக்கச் செய்திகள் என்று பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இயந்திர மயமான வாழ்க்கையில் இணையதளச் சேவைகள் குடும்ப உறவுகளைத் தாண்டியும் உறுதுணையாக இருக்கின்றன. எனினும், இதில் இருக்கும் நுட்பமான சிக்கல்களையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘சமூக ஊடக நண்பர் இறந்துவிட்டால் துக்கிப்பது எப்படி?’ எனும் கட்டுரை, சமூக வலைதளங்களில் உலவுபவர்கள் எதிர்கொள்ளும் விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இன்றைய உலகில், சமூக வலைதளங்கள் மனித உணர்வு களுக்கு வடிகாலாக இருக்கின்றன. முகமறியா நபர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளும்

- ம. மீனாட்சி சுந்தரம்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x