Published : 09 Feb 2015 10:40 AM
Last Updated : 09 Feb 2015 10:40 AM
'கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா?' (05.02.15) என்ற ‘தி இந்து’ தலையங்கத்தின் மீது கருத்து தெரிவிக்குமாறு எங்களிடம் ஆசிரியர் பயிற்சியைப் பெறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டோம். முடிவு வருமாறு: கலந்துகொண்டவர்கள் 75 பேர்.
பள்ளியிலிருந்து மாணவரை நீக்கியது சரி -17%.
பள்ளியிலிருந்து மாணவரை நீக்கியது தவறு -56%.
மாற்று வழியில் தீர்வு கண்டிருக்கலாம் -24%.
ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்களுக்கான பரிவைத் தூண்டும் ‘தி இந்து’ நாளிதழின் மகத்தான பணி தொடரட்டும்!
-செ. ஆரோக்கியராஜ், பால்சன்ஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,புளிச்சபள்ளம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT