Published : 23 Feb 2015 11:02 AM
Last Updated : 23 Feb 2015 11:02 AM
நேற்றைய இதழின் (22.02.2015) வணிகப் பக்கத்தில் (பக்கம் 13) ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸின’ஸின் உதவிப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனின் நேர்காணல் வெளியானது. ஆனால், ‘கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்’ என்பதற்கு பதிலாக ‘கிருஷ்ணமூர்த்தி வெங்கட்ராமன்’ என்று தவறுதலாக வெளியாகிவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.
-ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT