Published : 05 Jan 2015 10:47 AM
Last Updated : 05 Jan 2015 10:47 AM
இலங்கைத் தமிழர்கள் என்றாலே ‘ஈழத் தமிழர்கள்’தான் என்ற எண்ணம் மட்டுமே அனைவருக்கும் மேலோங்கி உள்ளது. ஆனால், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், அகதிகள் போன்று வாழும் சூழலே இன்றளவும் அங்கே நிலவுகிறது. ஈழத் தமிழர்கள்பற்றி மட்டுமே பேசும் தலைவர்கள் / அமைப்புகளின் பார்வை ‘இலங்கை மலையகத் தமிழர்’களின் வாழ்க்கைச் சூழல்பற்றியும் பேச வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது ‘நம்முடைய மறதியின் வரலாறு’ கட்டுரை.
- எஸ். சுதா,திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT