Published : 30 Jan 2015 11:04 AM
Last Updated : 30 Jan 2015 11:04 AM

மாலா அல்ல மல

மறைந்த மலையாள நகைச்சுவை நடிகர் ‘மல’ அரவிந்தனின் (76) சொந்த ஊர் மல. இது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ளது.

யூதர்கள், கோவா - கொங்கண் பகுதியைச் சேர்ந்த பிராமணர்கள் என்று பலருக்கும் புகலிடம் அளித்த ஊர். ‘மல’ அரவிந்தன் தொடக்கத்தில் தபலா கலைஞராகத்தான் இருந்தார். 37 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

- அச்சுதன், அம்பத்தூர்.மல. அரவிந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x