Published : 01 Dec 2014 10:56 AM
Last Updated : 01 Dec 2014 10:56 AM

கல்லீரல் அல்ல, மண்ணீரல்!

சனிக்கிழமை அன்று வெளியான டிஎன்பிஎஸ்சி மாதிரி வினா விடை பகுதியில் கேள்வி எண். 961-ல், ‘கல்லீரல் வீங்கி பெரிதாகும் நோய் எது?’ என்ற கேள்வியில் ‘மண்ணீரல்' என்று இருக்க வேண்டும். கல்லீரல் என்பது லிவர் (liver). ஸ்ப்ளீன் (Spleen) என்பது மண்ணீரலைக் குறிக்கிறது.

- டாக்டர் கு. கணேசன்,இராஜபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x