Published : 05 Aug 2016 03:55 PM
Last Updated : 05 Aug 2016 03:55 PM

வேடிக்கையும் ஆர்வமும்

மாணவர்கள் வேடிக்கை பார்ப்பதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள் என்பது உண்மைதான். பறவைகளை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை, சாலிம் அலி.

பறவைகளைப் பற்றிய புரிதலுடனும் அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டதன் காரணமாகவே அவர் இறவாப் புகழ்பெற்றார் என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும். எதையும் கூர்ந்து கவனித்தால் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x