Published : 08 Aug 2016 01:31 PM
Last Updated : 08 Aug 2016 01:31 PM
நடுப்பக்கக் கட்டுரைகளை வாசிக்கத் தவறுவதில்லை. ‘மேற்கை வெட்டுதல்’ கட்டுரையைப் படித்தேன். அதில் ‘தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும், தரங்கம்பாடியை டிராங்கோபார் என்றும் திருச்சியை டிருச்சி என்றும் சேலத்தை சலேம் என்று எழுதுகிறோம்’ என்று கட்டுரையாளர் எழுதியுள்ளார்.
மதுரையின் பழைய பெயரை அவர் விட்டுவிட்டாரே என்று எனக்குத் தோன்றியது. மதுரையில் ஆங்கிலேயர் விட்டுப்போன பழைய பெயரும் உச்சரிப்பும் இன்று பலர் அறியாதது. அந்தப் பெயர் - மெஜுரா.
ஆங்கிலத்தில் என்னமோ அன்றும் இன்றும் மதுரைதான் (Madurai). ஆனால், அந்தக் காலத்தில் ரொம்ப ஸ்டைலாகச் சொல்வதென்றால், மெஜுரா என்று சொல்வார்கள்.
- தருமி, மின்னஞ்சல் வாயிலாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT