Published : 20 Jul 2016 05:33 PM
Last Updated : 20 Jul 2016 05:33 PM
2014 தேர்தலுக்குப் பின்னர், ஜம்மு - காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி இணைந்து அமைத்த கூட்டணி அரசு, மாநிலத்தில் நிலைமைகளைச் சரிசெய்வதில் தோல்வி அடைந்துவிட்டது.
தாங்கள் அறிவித்த குறைந்தபட்சச் செயல்திட்டத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு திருத்தம், மாட்டிறைச்சிக்குத் தடை என்று பல்வேறு பிரச்சினைகளில் இரு கட்சிகளும் மோதிக் கொண்டன. இனியாவது ஆட்சியாளர்கள் இதைக் கவனிப்பார்களா?
- வி.லோகநாதன், பர்கூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT