Published : 04 Aug 2016 04:54 PM
Last Updated : 04 Aug 2016 04:54 PM

நடவடிக்கை அவசியம்

சென்னையில் சமீபகாலமாகப் பெருகிவரும் குற்றங்கள், தமிழ்நாடு காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. பரபரப்பான பகல் வேளையில்கூட பெண்கள் தங்கத்தாலான சங்கிலியை அணிந்து செல்ல முடியாத நிலைமை உள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பில் இத்தனை மெத்தனமாகவா இருப்பது? பாதசாரிகளும் வாகனங்களும் ஒரே வழித் தடத்தில் செல்வதால் திருடர்களுக்கு ஏற்பட்ட வசதியா? காவல் துறை மூலம் காரணம் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x