Published : 10 Jun 2016 11:46 AM
Last Updated : 10 Jun 2016 11:46 AM
குள.சண்முகசுந்தரம் எழுதிய, ‘அடுத்த தலைமுறையைச் சூனியமாக்கும் குழந்தைத் திருமணங்கள்’ கட்டுரை அதிர்ச்சியளித்தது. தமிழகத்தில் சென்னை போன்ற மாவட்டங்களிலேயே குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. பெண் கல்வி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே இப்பிரச்சினையை முற்றாக ஒழிக்க முடியும்.
- அக்னி வீரணன், மேலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT