Published : 22 Jun 2016 11:14 AM
Last Updated : 22 Jun 2016 11:14 AM

மதுவிலக்கில் உறுதியில்லை

அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி, முதல்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டன. 500 கடைகள் மூடுவதால் அரசுக்குக் கிஞ்சித்தும் வருமானம் குறையப்போவதில்லை. மது அருந்துவோர் எண்ணிக்கையும் குறையப்போவதில்லை. முழுமையான மதுவிலக்கு ஒன்றே தீர்வு.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x