Published : 03 Aug 2016 05:16 PM
Last Updated : 03 Aug 2016 05:16 PM

அடுத்த களம்

அகிம்சை போராட்டமான உண்ணாநிலை போராட்டத்தை உலகிற்கு கற்றுக்கொடுத்த ஒரு நாட்டில் அகிம்சை போராட்டத்துக்கு மதிப்பில்லை என்பது வருத்தத்துக்குரியது.

ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிராக பதினாறு ஆண்டுகாலம் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்ட 'இரும்புப் பெண்மணி' இரோம் ஷர்மிளா அரசியல் களத்திலும் சமரசமில்லாமல் போராடுவார் என்று நம்புகிறேன்.

-எம்.பாரூக், மின்னஞ்சல் வழியாக..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x