Published : 11 Jul 2016 02:33 PM
Last Updated : 11 Jul 2016 02:33 PM
மாதொருபாகன் நூலைத் தடைசெய்யக் கோரி தொடங்கப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. நூலைத் தடை செய்ய மறுத்துவிட்ட நீதிமன்றம், கருத்துச் சுதந்திரம் கண்டிப்பாக முழுதுமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பிரச்சினைக்கு ஆளாகும் நூலாசிரியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதும் நீதிமன்றத்தின் விருப்பம். இப்போது பெருமாள் முருகன் ஒரு சுதந்திரப் பறவை. நிறுத்தி வைத்துள்ள எழுத்துப் பணியை இனி தொடர வேண்டும்.
- ஜி.புருஷோத்தமன், திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT