Published : 10 Jun 2016 11:44 AM
Last Updated : 10 Jun 2016 11:44 AM

ஆய்வுக்கு கல்வித் தந்தைகள்

கல்வி ஒரு புனித சேவை. அதில் கொள்ளையடிப்பது ஒருகாலத்தில் பாவமாகவே கருதப்பட்டு வந்தது. இப்போது கல்வியே வியாபாரமாகிவிட்டது. வாணிபத்துக்குக்கூட சட்ட திட்டங்கள் உண்டு. ஆனால், இங்கே அதுவும் கிடையாது. கல்வி வள்ளல்கள் திடீர் கோடீஸ்வரர்களாக வலம் வருகிறார்கள். பெரிய முதலீடுகள் ஏதுமின்றி, பெற்றோரிடமிருந்தும் மாணவரிடமிருந்தும் பெறப்பட்ட வசூலிலேயே நிறுவனத்தை மட்டுமல்லாமல் தங்களையும் வளர்த்துக்கொண்டுள்ளார்கள். இந்த கல்வித் தந்தைகளின் வளர்ச்சி தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x