Published : 04 Aug 2016 04:55 PM
Last Updated : 04 Aug 2016 04:55 PM
எதற்கெடுத்தாலும் ‘நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை’ என்று மார்தட்டிக்கொள்ளும் மத்திய அரசு, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ் நிர்வாகத்துக்குத் தனது கல்விக் கடனை விற்றது குறித்து ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை?
இதில் பெரிய வியப்பு ரிலையன்ஸ் நிர்வாகமே ரூ. 1,25,000 கோடி கடன் பாக்கி வைத்திருப்பதுதான். முந்தைய அரசும் சரி, தற்போதைய அரசும் சரி ஏழைகள் நலனைவிட, பெருமுதலாளிகளின் லாபத்தைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகின்றன என்று தோன்றுகிறது.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT