Published : 16 Jul 2016 10:14 AM
Last Updated : 16 Jul 2016 10:14 AM
மக்கள் தலைவரைப் பற்றி கருத்துப் பேழையில் வெளியான தகவல்களும், புகைப்படங்களும் மனதைத் தொட்டன காமராஜர் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் தேடித் தேடிப் படித்தது; சொந்த முயற்சியில் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி பேசக் கற்றுக்கொண்டது, எல்லா இடங்களிலும் தமிழில் மட்டுமே கையொப் பமிட்டது போன்ற புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT