Published : 02 Aug 2016 01:05 PM
Last Updated : 02 Aug 2016 01:05 PM

காதல் அழிவதில்லை

கேரள மாநிலம் கொல்லத்தில், கணவரை இழந்த தன் தாயாருக்கு இளம்பிராயத்து காதலரைத் திருமணம் செய்துவைத்த செய்தி, ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் எதிர்க்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளே பெற்றோரின் காதலைத் தேடிச் சேர்த்து வைத்திருப்பது, அதிசயிக்க வைக்கிறது!

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x