Published : 17 Jun 2016 10:38 AM
Last Updated : 17 Jun 2016 10:38 AM

களையப்பட வேண்டும்

மதுரை அரசு மருத்துவமனையில், >'பிரசவம் முதல் பிணவறை வரை லஞ்சம்' செய்தியைப் படித்தேன். சில ஊழியர்களின் தவறான போக்கால் ஏழை நோயாளிகளும், உறவினர்களும் மிகுந்த வேதனைக்கும் கஷ்டத்துக்கும் ஆளாகின்றனர். அரசின் சலுகைகள் பாமர மக்களுக்குச் சென்றடைவதற்கு தடையாக உள்ள இதுபோன்ற விஷயங்கள் களையப்பட வேண்டும்.

- பரமசிவன்,தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x