Published : 06 Aug 2016 12:21 PM
Last Updated : 06 Aug 2016 12:21 PM
ஆன்மா, பாவம், புண்ணியம் இவையெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாதவர் களிடம் ‘சசிபெருமாளின் ஆன்மா மன்னிக்காது’ என்றெல்லாம் சொல்லி நல்ல எண்ணங்களை ஊட்ட இயலாது. எதிர்க்கட்சிகள் இனி அடுத்த தேர்தலில்தான் மதுவிலக்கு ஆயுதத்துக்குச் சாணை பிடிக்கும்.
- அ.பட்டவராயன், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT