Published : 07 Jul 2016 01:00 PM
Last Updated : 07 Jul 2016 01:00 PM
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் அது போதாது என அவர்கள் போராடுவதாகவும் செய்திகள் வருகின்றன. நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் எத்தனையோ கோடிப் பேர் உள்ளனர், வேலைவாய்ப்பின்றி எவ்வளவோ பேர் உள்ளனர் என்பதை அரசு ஊழியர்கள் உணர வேண்டும்.
அதைவிட முக்கியம், தாங்கள் வாங்கும் சம்பளத் துக்கேற்ப முதலில் பணிபுரிய வேண்டும். மக்கள் சேவையில் இருந்து விலகி நின்று, ஊதிய உயர்வு கோருபவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
- ஜே.முஹம்மது அலி, நாகூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT