Published : 04 Jul 2016 12:22 PM
Last Updated : 04 Jul 2016 12:22 PM

தப்பான ஆங்கிலம்

அரவிந்தனின் 'சொல்லக் கூடாத வார்த்தைகள்' கட்டுரை அருமை. 30 ஆண்டுகளுக்கு முன் நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது, அறுவை சிகிச்சை துறை நோயாளிகளிடம் வாயு பிரிதலுக்கு 'குசு போச்சா?' என்று மக்கள் மொழியில் கேட்ட பேராசிரியர் நினைவுக்குவருகிறார்.

விதைக் கொட்டை வீக்கம் என்பதைக் கெட்ட வார்த்தையாக நினைத்து, 'வெளி கிட்னி வீக்கம்' என்று தப்பான ஆங்கிலத்தில் தங்கள் உடல் குறையைக் கூறிய நோயாளிகளும் நினைவுக்குவருகின்றனர்.

- மரு.முகம்மது ரபி. எம்.டி. திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x