Published : 28 Oct 2015 10:38 AM
Last Updated : 28 Oct 2015 10:38 AM

பாகிஸ்தானின் மனிதநேயம்

14 ஆண்டுகளுக்கு முன் வழி தவறி பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் கீதா, தாய் நாட்டுக்கும் தாய் வீட்டுக்கும் திரும்பிவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீதாவை பாகிஸ்தானில் உள்ள எதி அறக்கட்டளை மிகுந்த அக்கறையோடு இதுநாள் வரை பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது இந்திய - பாகிஸ்தான் நல்லுறவு என்றும் தொடர வழிவகுக்கும். எல்லையில் பதற்றம் நிறைந்திருந்தாலும் பாகிஸ்தான் மண்ணிலும் மனிதநேயம் வாழ்ந்துகொண்டிருப்பதையே நமக்கு உணர்த்துகிறது.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x