Published : 03 Aug 2016 05:16 PM
Last Updated : 03 Aug 2016 05:16 PM
கவிஞர் ஞானக்கூத்தனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடுப்பக்கங்கள், அவருக்குச் செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலி.
பழங்குடி மக்களுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்த எழுத்தாளர் மகாஸ்வேதா தேவிக்குச் செலுத்தப்பட்ட புகழஞ்சலியும் மனதை நெகிழ வைத்தது. இதுபோன்ற பதிவுகளைப் படிக்கும்போது நெஞ்சில் நீங்கா அற உணர்ச்சி எழுகிறது. புது வரலாறு படைக்கிறது ‘தி இந்து’.
- ம.கதிரேசன், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT