Published : 06 Jul 2016 04:41 PM
Last Updated : 06 Jul 2016 04:41 PM
அறிவோம் நம் மொழி பகுதியில், அரவிந்தனின் 'போக வேண்டிய தூரம்' எனும் கட்டுரையில், தமிழில் இன்னும் பல சொற்கள் வளர வேண்டும், அது எல்லோராலும் சேர்ந்து செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கிறேன். “இயல்பு வழக்கு எழுத்துப் போலி என்றும் அது மறுவி தகுதிவழக்காக மாறும்'' என்ற தொல்காப்பியரின் கூற்றுப்படி, கோயில் - எழுத்துப் போலி. கோவில் - தகுதிவழக்கு.
எனவே, இரண்டும் சரி. ஆனால், எழுத்து வடிவில் கோவில் என்றே எழுத வேண்டும். 'நான்' என்பதை 'யான்' என்றுதான் எழுத வேண்டும். இதை ஆழ ஆராய்ந்தால் தமிழின் கால வளர்ச்சியை இன்னும் துல்லியமாக அணுக முடியும்.
- வெ.ரா.ஆனந்த், வரலாற்று ஆர்வலர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT