Published : 11 Jul 2016 02:57 PM
Last Updated : 11 Jul 2016 02:57 PM

அச்சுறுத்தும் மது

சிறுவர்கள் முதல் பெரியோர் வரையில் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிற நிலையில், பெண்களும் மது அருந்துகிறார்கள் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

வாரத்தின் கடைசி இரண்டு நாட்களை இன்பமாகக் கழிக்க எத்தனையோ நல்ல பாதைகள் இருக்க, மனதையும் உடலையும் சீர்குலைக்கும் பாதையை ஏன் இளம் தலைமுறையினர் தேர்வுசெய்கின்றனர்? அவர்களை நல்வழிப்படுத்தி, சமுதாயச் சீர்கேட்டை உருவாக்கும் அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x