Published : 06 Jul 2016 04:42 PM
Last Updated : 06 Jul 2016 04:42 PM
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில், ரசாயனம் கலந்த டீத்தூள், காலாவ தியான பிஸ்கட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கடையை மூடிய அதிகாரிகள், கடைக்காரரைக் கைது செய்யாமல் எதற்கு விளக்கம் கேட்க வேண்டும்?
கடைக்காரர்களை நம்பி தேநீர் குடிக்க வருபவர்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் சாயம் கலந்த தேநீர் தருகிறார்களே, இவர்களுக்கு மனித உணர்வுகள் மரத்துவிட்டனவா? கலப்படத்தைத் தடுக்க கடுமையான சட்டப் பிரிவுகள் தேவை.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT