Published : 07 Oct 2014 10:47 AM
Last Updated : 07 Oct 2014 10:47 AM
கட்டுரையாளர் எழுப்பியிருக்கும் கேள்விகள் சீனாவுக்கும் பொருந்தும். சீனா, உலக வணிகத்தில் தன்னை வளர்த்துக்கொள்கிறது; மேற்கு நாடுகளுடன் போட்டியாக வளர்கிறது. இந்தக் கட்டுரையின் இறுதிப் பத்தி, கோயில்களில் பிரசங்கம் செய்ய உகந்தது. வளரும் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை உலகமயமாக்கலோடு இணைந்தே பயணம் செய்ய வேண்டும். தனித்து நின்று குட்டையாக வேண்டியதில்லை.
- சரவணன்,‘தி இந்து’ இணையதளம் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT