Published : 01 Aug 2016 12:53 PM
Last Updated : 01 Aug 2016 12:53 PM

நல்லதல்ல

மானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்: ஒரே சாட்சியான ஓட்டுநர் மீண்டும் திட்டவட்டம் என்கிற செய்தியைப் படித்தேன். அரசுத் தரப்பு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பணமிருந்தால் எதையும் சாதித்துவிடலாம், நீதியையே வளைத்துவிடலாம் என்கிற சிந்தனை வளர்ந்துகொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

- பொன்.முத்து, சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x