Published : 16 Jul 2016 10:16 AM
Last Updated : 16 Jul 2016 10:16 AM

வளர்ச்சி தரும் வேதனை

உலகமயம் மற்றும் தாராளமயத்தின் விளைவுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது 'தினம் தினம் நிஜ அவதார்' கட்டுரை.

நமது இயற்கை வளங்களும், நமது மூத்த தலைவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய பல பொதுத் துறை நிறுவனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. காந்தி பார்த்துப் பார்த்து வளர்த்த சுதேசி இயக்கத்தை மறந்து, அந்தியப் பொருட்களை வாங்கி நுகருங்கள் என்று வலியுறுத்தும் நிலைக்கு அரசாங்கமே வந்துவிட்டது.



கட்டுரையில் 'காசு இருந்தால் வாங்கிச் சாப்பிடலாம், இல்லாவிட்டால் செத்துத் தான் போக வேண்டும்' என்ற கட்டுரை யாளரின் கூற்று 100 சதவிகித உண்மை.

- கா.பால் பாண்டி, மின்னஞ்சல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x