Published : 25 Jul 2016 01:16 PM
Last Updated : 25 Jul 2016 01:16 PM
உ.பி. அரசுப் பள்ளி, கல்லூரிகளில் முதல் முறையாக ஆசிரியர், விரிவுரையாளர் பணிக்குத் திருநங்கைகள் 69 பேர் விண்ணப்பித்துள்ள >செய்தி மகிழ்ச்சி தருகிறது.
தமிழகத்தில் திருநங்கை ஒருவர் காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். இன்னும் பலர் பல்வேறு துறைகளில் சாதித்துவருகிறார்கள்.
திருநங்கைகள் வழிதவறிச் செல்வதைத் தடுக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், காக்காவேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT