Published : 10 Jun 2016 11:44 AM
Last Updated : 10 Jun 2016 11:44 AM
பேராசிரியர் தங்க.ஜெயராமன் எழுதிய, ‘ஜனநாயகத்தில் யார் இன்றியமையாதவர்?’ கட்டுரை வாசித்தேன். ப.சிதம்பரம் மகாராஷ் டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்கள வைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வைக் கவனித்து, வரலாற்றுப் பார்வையுடன் அவர் எழுதியுள்ள இக்கட்டுரை சிந்திக்கத் தூண்டியது. ‘அவரோ, இவரோ இல்லாவிட்டால் என்னாவது என்று யாரும் இருக்கக் கூடாது. அப்படி யாரையும் கருதக் கூடாது என்பதே ஜனநாயகம்’ என்பது நூற்றுக்கு நூறு சரி.
- மாரிக்குமார், ‘தி இந்து’இணையதளம் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT