Published : 06 Jul 2016 04:43 PM
Last Updated : 06 Jul 2016 04:43 PM
ஜெயமோகனின் 'சரியும் மானுடக் கனவு' கட்டுரை படித்தேன். மக்கள் எப்போதும் நன்மையைத்தான் தேர்வுசெய்வார்கள் என்று நாம் நம்ப முடியாது. அவ்வாறு நாம் நம்பினால், அது மூடநம்பிக்கையே! தரையில் விழுந்து அடி வாங்கிய பின்னரே, மக்கள் திருந்துவார்கள். அதுதான் பிரிட்டனிலும் நடக்கப்போகிறது.
- அபிஜித் சே குவேரா, பொன்மனை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT