Published : 08 Aug 2016 01:21 PM
Last Updated : 08 Aug 2016 01:21 PM
மண்ணிலிருந்து உருவாகும் மரபுத்தொடர்கள் பதிவு மிக அருமை. அதில், மொழிபெயர்ப்புச் சிக்கல் பற்றி சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ‘ஆன்னா ஊன்னா’ என்ற தொடர் சான்று காட்டியமை மிகவும் சிறப்பு.
குறிப்பிட்ட வட்டார மரபுத் தொடர்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதுபோன்ற அரிய கருத்தாடல்களைக் கையாண்ட அரவிந்தனுக்கு வாழ்த்துக்கள்!
- சரவணஜோதி, தமிழ்த் துறைப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி,மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT