Published : 20 Sep 2014 11:33 AM
Last Updated : 20 Sep 2014 11:33 AM
‘காஷ்மீர் வெள்ளம் தந்த பாடம் என்ன?’ என்கிற கட்டுரையைப் படித்த பிறகு, முன்னேற்பாடு செய்யாதவர்களின் மீது வருத்தம் ஏற்பட்டது.
‘இயற்கைச் சீற்றங்கள் நிகழலாம்; நாம் தயாராக இருப்பது முக்கியம்’ எவ்வளவு அர்த்தம் பொதிந்த வாசகம். இயற்கை இடர்ப்பாடுகள் நிகழும் என பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்யத்தானே வானிலை மையங்கள். அதைச் செய்யாத வானிலை மையம் இருந்து என்ன பயன்?
- உஷாமுத்துராமன்,திருநகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT