Published : 23 Sep 2014 11:25 AM
Last Updated : 23 Sep 2014 11:25 AM
சு.கிருஷ்ணமூர்த்தி பற்றிய ‘ஒரு வங்கச் சரித்திரத்தின் முடிவு’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அவரின் மறைவுத் தேதி செப்டம்பர் 2 அல்ல. செப்டம்பர் 7 ஆகும்.
மேலும், கிருஷ்ணமூர்த்தியின் பன்முகத்தன்மை வாய்ந்த மொழியாக்கம் பற்றி இல்லாமல் ஒரு நூலைச் சுற்றியே கட்டுரை அமைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது!
- இரா.தெ. முத்து,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT