Published : 24 Sep 2014 11:09 AM
Last Updated : 24 Sep 2014 11:09 AM
கொல்லருக்கு மகனாகப் பிறந்து பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி மனித குலத்துக்கே ஒளிவிளக்காய் திகழ்கிறார் மைக்கேல் ஃபாரடே.
இதற்கெல்லாம் அவரது வாசிப்புதான் காரணம். வாசிப்பதுடன் மட்டுமல்லாமல், டேவியின் கூட்டங்களுக்குச் சென்று, சில குறிப்பெடுத்து அவருக்கே அனுப்பியது அருமை. `வாசிப்பு' ஒருவனை விஞ்ஞானியாக உருவாக்கியிருக்கிறது. இதில் மைக்கேலின் கண்டுபிடிப்புகள் பெரும் சாதனை. அதோடு, இவரை மாணாக்கனாகத் தெரிவு செய்த டேவிக்கு எவ்வளவு அறிவு. தனது கண்டுபிடிப்புகளைப் புரிந்துகொள்ளத் தக்க வகையில் எழுதி `எழுத்தாளர்' எனவும் நிரூபித்திருக்கிறார்.
- கி. ரெங்கராஜன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT