Published : 17 Sep 2014 06:32 PM
Last Updated : 17 Sep 2014 06:32 PM
பிரிட்டிஷ் பிணைக் கைதியின் தலையைத் துண்டித்துத் தங்களைக் கோழைகளாக நிரூபித்துள்ளார்கள் இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படையினர்.
பெருமகனார் நபிகள் (ஸல்) கோட்பாடுகளுக்குச் சிறிதும் தொடர்பில்லாத இத்தகைய தீவிரவாதப் படையினரை உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் மட்டுமன்றி அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும்.
- இல.ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT