Published : 12 Apr 2023 06:32 AM
Last Updated : 12 Apr 2023 06:32 AM

ப்ரீமியம்
கலையும் கல்விக் கனவுகள்: அரசின் பொறுப்பு என்ன?

ஐஐடி, ஐஐஎம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி – பழங்குடி மாணவர்களில் கிட்டத்தட்ட 20,000 பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்பைக் கைவிட்டிருப்பதாக மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், 19,256 மாணவர்கள் இந்த உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மத்தியப் பல்கலைக்கழகங்களிலிருந்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 6,901 பேரும், பட்டியல் சாதியைச் சேர்ந்த 3,596 பேரும், பழங்குடி மாணவர்கள் 3,949 பேரும் வெளியேறியிருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x