Published : 27 Feb 2025 06:43 AM
Last Updated : 27 Feb 2025 06:43 AM
கடந்த ஆண்டில் இந்தியாவில் 1,71,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அண்மையில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் கூறுகின்றன. அவர்களில் 41% பேர் இளைஞர்கள் என்பது கூடுதலாக வேதனை அடையச் செய்கிறது. 2018-2022இல் பதிவான தற்கொலைகள், அதற்கு முந்தைய காலக்கட்டத்தைவிட 27% அதிகம் என மேற்கண்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இக்கால இடைவெளியில் நிகழ்ந்த தற்கொலைகளில் 67% இளைஞர்கள், நடுத்தர வயதினர் சம்பந்தப்பட்டவை.
2024இலும் இதே நிலை நீடித்துள்ளதைக் காண முடிகிறது. தற்கொலை செய்துகொண்ட 41% பேர் 30 வயதுக்கு உட்பட்டோர். இவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமானது. கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது இரு மடங்கு ஆகியுள்ளது. குறிப்பாக, இந்தத் துயர நிகழ்வுகள் ஆண்டுக்கு 4% என அதிகரித்துவருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment