Published : 30 Dec 2024 06:40 AM
Last Updated : 30 Dec 2024 06:40 AM

ப்ரீமியம்
மகளிர் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலும், அது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) இணையத்தில் பரப்பப்பட்டதும் கடும் கண்டனத்துக்குரியவை. கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பாலியல் குற்றங்களைக் கையாள்வதில் காவல் துறையின் பொறுப்பற்ற தன்மையையும் இவை வெளிப்படுத்துகின்றன.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் டிசம்பர் 23 அன்று இரவு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் டிசம்பர் 24 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. இந்நிலையில், மாணவியின் பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய எஃப்.ஐ.ஆர். இணையத்தில் கசிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x