Published : 16 Dec 2024 06:23 AM
Last Updated : 16 Dec 2024 06:23 AM

ப்ரீமியம்
உடனடி கவனம் கோரும் சுகாதாரப் பேரிடர்

நீரிழிவு நோயாளிகளின் தலைமையகமாக இந்தியா மாறிவருவது மிகுந்த கவலையளிக்கிறது. உலகில் வாழும் வயதுவந்தோரில் உள்ள நீரிழிவு நோயாளிகளில், நான்கில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 21.2 கோடி, உலக அளவில் 82.8 கோடி.

2022 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழின் அறிக்கை இந்தத் தரவுகளைத் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தொற்றாநோய் ஆபத்துக் கூட்டுமுயற்சி (NCD-RisC) இணைந்து நடத்திய ஆய்வு அடிப்படையிலான அறிக்கை இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x