Published : 12 Nov 2024 06:27 AM
Last Updated : 12 Nov 2024 06:27 AM
தெலங்கானாவில் நவம்பர் 6 முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கியிருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகளுக்குள்ளாக இரண்டாவது முறையாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் இருந்தபோது 2014இல் ‘சமக்ரா குடும்ப ஆய்வு’ (எஸ்கேஎஸ்) என்கிற பெயரில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று அழைக்கப்பட்டாலும், சாதி விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. கணக்கெடுப்பு முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT