Published : 16 Oct 2024 06:25 AM
Last Updated : 16 Oct 2024 06:25 AM

ப்ரீமியம்
ஜம்மு-காஷ்மீர்: ஜனநாயகம் நிலைக்க வேண்டும்

ஜம்மு - காஷ்மீரில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலின் மூலம் புதிய அரசு பொறுப்பேற்கவிருப்பது, அங்கு ஜனநாயகம் முழுமையாக மீட்கப்படும் என்னும் நம்பிக்கையை அளிக்கிறது.

2018இல் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, 2019இல் மாநில அந்தஸ்தை நீக்கி மத்திய ஆட்சிப் பகுதியாக மாற்றப்பட்ட பிறகு ஜம்மு - காஷ்மீரில் நடத்தப்பட்டுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் இது. தொகுதி மறுவரையறைக்குப் பின் 90 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x