Published : 20 Aug 2024 06:26 AM
Last Updated : 20 Aug 2024 06:26 AM
ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீரில் செப்டம்பர் 30க்குள் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜூன் மாதம் ஸ்ரீநகருக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி விரைவில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் என உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT